west-bengal மேற்குவங்கம்: ராம நவமி வன்முறை குறித்து என்ஐஏ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு நமது நிருபர் ஏப்ரல் 27, 2023 மேற்குவங்கத்தில் ராம நவமி அன்று நடைபெற்ற வன்முறை குறித்து என்ஐஏ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம உத்தரவிட்டுள்ளது.